Map Graph

திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் அமைந்துள்ள தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் கற்சிலை

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்குத் தமிழக அரசுகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்தச் சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6-இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1-இல் திறக்கப்பட்டது.

Read article
படிமம்:Ayyan_Thiruvalluvar_Statue.JPGபடிமம்:Thiruvalluvar_Statue_at_Night.JPGபடிமம்:திருவள்ளுவர்_கலைப்_படைப்பு.jpgபடிமம்:Vivekananda_Rock_&_Valluvar_Statue_at_Sunrise.JPGபடிமம்:திருவள்ளுவர்_சிலை_முழுத்தோற்றம்.jpgபடிமம்:திருவள்ளுவர்_சிலை_காலடி.jpgபடிமம்:திருவள்ளுவர்_சிலை_கால்_விரல்கள்.jpgபடிமம்:பின்புற_தோற்றம்.jpgபடிமம்:ஓலைச்சுவடி.jpgபடிமம்:Commons-logo-2.svg